Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்தியூர் திருவாதியில் செடல் உற்சவ ... அனுப்பர்பாளையம் கும்பாபிஷேகம்! அனுப்பர்பாளையம் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் விழா!
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் விழா!

பதிவு செய்த நாள்

30 மே
2015
12:05

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடக்கும் வசந்தோற்சவ விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கடந்த 28ம் தேதி முதல் வசந்தோத்சவ
விழா நடக்கிறது. நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு,ஸ்ரீதேவிபூதேவி சமேத தேகளீச பெருமாள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வைபவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு
அலங்காரம் சாற்று மறை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் முடிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு, பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

வசந்தோற்சவ விழாவை முன்னிட்டு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட, வசந்த மண்டபத்தில்
சுவாமி தினசரி எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar