Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்! பழநி மலைக்கோயிலில் நவீன தொழில்நுட்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொயனப்பாடிகோவில் தேர்த் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2015
12:06

சிறுபாக்கம்: பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி செல்லியம்மன் கோவில் தேர்த்  திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  அன்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு  சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (4ம் தேதி) தேர்த் திருவிழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு அலங்கரித்த திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந் தது. ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்களுர், மலையனுõர், விநாயகநந்தல், கச்சிமயிலூர், பாசார்,  காஞ்சிராங்குளம், அடரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar