Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் அலங்கார ... சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்! சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2015
11:06

விருத்தாசலம்: பேரளையூர் வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த பேரளையூர் வரதராஜபெருமாள் கோவிலில், கடந்த மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு மேல்ஸ்ரீதேவிபூதேவிசமேதவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:30 மணிக்குஅனுமன் பெருமைதலைப்பில் உபன்யாசம், 6:30க்கு தேர்த்தட்டு வார்த்தை, லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி, 8:30 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி, 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar