Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்வதேச யோகா நாள்: உலகம் முழுவதும் ... ரமலான் சிந்தனைகள்-2 சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்! ரமலான் சிந்தனைகள்-2 சந்தர்ப்பத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ராகவேந்திரா சுவாமிக்கு புஷ்ப யாக வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் ராகவேந்திரா சுவாமிக்கு புஷ்ப யாக வழிபாடு!

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2015
11:06

விழுப்புரம்: விழுப்புரம் அபிநவ மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரா சுவாமிக்கு அனைத்து வகை மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.விழுப்புரம் கே.வி.ஆர்., நகரில் உள்ள அபிநவ மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரா சுவாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி, ராகவேந்திரா சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது.பின்னர், அனைத்து வகை மலர்களை கொண்டு புஷ்ப யாகம் எனப்படும் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரா சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை செயலாளர் ராகவேந்திரன் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar