Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஒருநாள் ... சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்! சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலோகநாதர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா!
எழுத்தின் அளவு:
சிவலோகநாதர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா!

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
10:06

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி நடராஜருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. அக்கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, பிற்பகல், 3:00 மணிக்கு கலசம் வைத்து வேள்வி பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிேஷகமும், வேள்வியில் வைக்கப்பட்ட கலச நீரை ஊற்றி, சிறப்பு அலங்காரமும் செய்தனர்.முன்னதாக, மூலவர் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நடராஜரை வழிபட்டனர். பின், நடராஜர் சப்பரத்தில் எழுதருளி கோவிலை வலம் வந்து, ஆதிபட்டி விநாயகர் கோவில் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar