ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2015 12:06
ராமநாதபுரம்: வரும் ஜூலை 5 இரவு 11 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு காகம் டிரஸ்ட் சார்பில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பரிகார சிறப்பு பூஜை, இலவச மகா சாந்தி, பரிகார ஹோமம் ஜூலை 6 மாலை 3 முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது. உலக நன்மை வேண்டி 15 ஆயிரம் குரு அர்ச்சனை, 11 அபிஷேக ஆராதனைகள் சீனிவாச சாஸ்திரி, ராஜலட்சுமி தலைமையில் நடக்கிறது.