கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை அவை பின்வருமாறு ..1. திருவெண்காடு - வீராசனர்2. திருமாந்துறை - யோக வீராசனர்3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்4. திருவையாறு - குருபரர்5. திருவீழிமிழலை - பத்மபாதர்6. திருவாரூர் - ஜகத் வீராசனர்7. மாங்குடி - குரு உபதேசர்8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி9. கருவிலி - பவ அவுஷதர்10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி.13. மதுரை - சித்த பரமேஸ்வரர்14. காசி. திருநெல்வேலி - தாரகேஸ்வரர்15. பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்17. திருநாவலூர் - ஊழி முதல்வர்18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்19. திருநாவலூர் - ஊழி முதல்வர்20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்22. தக்கோலம் - உத்குடி தாசனார்23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்.