Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகுரு மகாசேத்ரம் கோவிலில், ... செங்கல்பட்டில் சேப்பாட்டி அம்மன் கோவில் தேரோட்டம்! செங்கல்பட்டில் சேப்பாட்டி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
10:07

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு நடந்த குரு பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், எட்டு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குரு பகவான், கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு, நேற்று இரவு, 11:02 மணிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா, நேற்று இரவு நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு யாகம், காலை, 5:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar