Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குரு பூர்ணிமா நிகழ்ச்சி! ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகுரு மகாசேத்ரம் கோவிலில், கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2015
05:07

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள சிவகுரு மகாசேத்ரம் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 2ம் தேதி கோலாகலமாக துவங்கியது.

Default Image
Next News

முதல் நாளில், சிறப்பு தீபாராதணைகளுடன் மூன்று வேளையும் பூஜை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், பஞ்ச கவ்ய பூஜை செய்யப்பட்டு, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 3.7.15 காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, உச்சி கால பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர்.






 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar