Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித அந்தோனியார் ஆலய மின் அலங்கார ... திருஆவினன்குடி கோயிலில் பைரவர் வழிபாடு! திருஆவினன்குடி கோயிலில் பைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குரு கோவிலில் பரிகார ராசியினர் குவிந்தனர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குடி குரு கோவிலில் பரிகார ராசியினர் குவிந்தனர்!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
10:07

திருவாரூர் :ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று துவங்கிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான குரு பரிகாரதலமாக விளங்குகிறது.கடந்த 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கு பிரவேசித்ததையொட்டி இக்கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்தது.கடந்த மாதம் 21ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை குரு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது. குரு பெயர்ச்சிக்குப் பின் நேற்று துவங்கிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.நேற்று லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். நேற்று அதிகாலை அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மூலவர் குரு பகவான், தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar