Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜாக்கிரதையாக இருங்க! படிப்புக்கு ராசி சக்கரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவனுக்கு இத்தனை பெயர்களா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2015
03:07

ஆதாமும் ஏவாளும் கடவுளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு தோட்டத்தில் வாழ்ந்து வந்தனர். ஒரே ஒரு மரத்தின் கனியைத்தவிர மற்றவற்றை சாப்பிடலாம் என கடவுள் அவர்களிடம் சொல்லியிருந்தார். அப்போது சாத்தான் பாம்பு வடிவில் அங்கு வந்தான். நீங்கள் ஆண்டவரின்உத்தரவுக்கு கட்டுப்படவேண்டும் என்பதில்லை. அவர் இந்த மரத்தின் கனியை புசிக்க கூடாது என்று சொல்லியிருப்பதிலிருந்தே, அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லையா? அதை சாப்பிட்டால் தான் அதன் அருமை தெரியும், என துர்போதனை செய்தான்.சாத்தான் அவ்வாறு சொன்னது அவர்களுக்கு இனித்தது.ஆண்டவரின் கட்டளையை மீறி அவர்கள் அந்த மரத்தின் கனியை புசித்து நிர்வாணம் அடைந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டனர். ஆண்டவரும் அவர்களை சபித்தார்.நமது மனத்திலும் சாத்தான் குடிபுகுந்து இவ்வாறே பல துர்போதனைகளை செய்கிறான். அதன் விளைவாக நாம் செய்யக் கூடாத பல தவறுகளை செய்கிறோம். இந்த சாத்தானுக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 1. அசுத்த ஆவி, 2. அப்பொல்லியோன், 3. ஆதி முதல் பாவம் செய்கிறவன், 4. கோணலான பாம்பு, 5. குற்றம் சாட்டுகிறவன், 6. சத்ரு (எதிரி), 7. சிதறடிக்கிறவன், 8. சோதனைக்காரன், 9. தந்திரமுள்ளவன், 10. துஷ்டன், 11. துõஷிக்கிறவன், 12. பிசாசு, 13. பெயெல்செபூல், 14. பொல்லாங்கன், 15. பேய், 16.  பொல்லாத ஆவி, 17.  பொய்க்குப் பிதா, 18.  மனுஷ கொலை பாதகன், 19. மோசம் போகச் செய்பவன், 20.  விரோதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar