Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவம் ... மந்தாரக்குப்பம் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கோவில்களில் சதுர்த்தி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

விருத்தாசலம்: சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில்  உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல்  மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் ÷ காவில் தெரு வழித்துணை விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சக்தி விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar