Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசித்தவர்! யோகா என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழைகளுக்கான விழாக்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
12:07

திருமணம், புதுவீடு புகுதல் ... இவற்றையெல்லாம் அமர்க்களமாக கொண்டாட வேண்டுமென நினைக்கிறோம். பந்தல், சீரியல் லைட், இசைநிகழ்ச்சி, பிரியாணி...சாப்பாட்டிற்கு ஒரு லட்சம், கச்சேரிக்கு 50ஆயிரம் செலவழித்தோம்... என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்று தம்பட்டம் அடிக்கிறோம்...இப்படி ஆடம்பரமாக நடந்தால் தான், விழா கொண்டாடிய திருப்தியே கிடைப்பதாக பலரும் எண்ணுகிறார்கள். பைபிளில் யோவான் 5ம் அதிகாரத்தில், ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசுநாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார், என சொல்லப்பட்டிருக்கிறது.இதன் உள்ளர்த்தம் என்ன? விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற திருநாட்கள் ஆண்டுதோறும் வந்து போகின்றன. ஆனால், அந்த நாளில், எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என கணக்கு போட்டுப் பாருங்கள். நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என  சிந்தியுங்கள்.ஏழைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே விழாக்களை நடத்த வேண்டும் என்பது இயேசுவின் எண்ணம். ஆடம்பரத்துக்காக செலவழிக்கும் பணத்தை ஏழை இல்லங்களுக்குக் கொடுங்கள். விழாக்களை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar