Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழ மன்னர்கள்! பிரம்ம பிரயத்தனம் என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகவதி அம்மன் கோவிலில் மருந்து திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
12:07

எர்ணாகுளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத மருந்து தருதல்  திருவிழா  ஆக.17 வரை நடக்கிறது.தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டதால் எங்கும் நோய் பரவியது. நோயிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள், அஸ்வினி தேவர்கள்  எனப்படும் மருத்துவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அம்பிகையின் அம்சமான பகவதியம்மனைச் சரணடைந்து நிவாரணம் பெறக் கூறினர். தேவர்களும் அவ்வாறே செய்ய, அம்பிகை மனம் இரங்கி நேரில் தோன்றினாள். அஸ்வினி தேவர்களிடம் நோய் தீர மருந்து தயாரிக்க உத்தரவிட்டாள். மருந்து சாப்பிட்ட அனைவரும் பூரண குணம் பெற்றனர். இந்த சம்பவம் நடந்த தலமான நெல்லியக்காட்டில் பகவதியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. நீண்டகால நோயால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள பகவதியை வழிபட்டு மருந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். கடந்த ஜூலை 17 முதல்மருந்து தருதல்  நிகழ்ச்சி இங்கு நடக்கிறது. ஆக.17 வரை மருந்து தரப்படும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar