Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில் ஆஷாட ... ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் செடல் திருவிழா! ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
11:07

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இங்கு ஊரின் மத்தியல் அமைந்துள்ள இக்கோயிலில் இவ்விழா பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Default Image
Next News

ஏழு நாட்கள் வடைபெறும் இவ்விழாவில்  பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். அத்துடன் ஏழு அவதாரங்களுடன் வீதியுலா செல்வார். கோயில் மைய மண்டபத்தில் தினமும் ஆன்மிக சொற்பொழிவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.   இந் தாண்டுவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் 18  வகையான அபிஷேகமும், திவ்யநாம வழிபாடும் நடந்தது. முதல்நாள் மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.   இரண்டாம் நாளில் அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் எழுந்தருளினார்.  நாமாவாளி பஜனையை தொடர்ந்து வீதியுலா சென்றார்.   மீண்டும் கோயில் திரும்பிய  பெருமாளை பக்தர்கள் எதிர்சேவை செய்து வழிபட்டனர்.   ராஜாராம் ஆன்மிக சொற்பொழிவும், பஜனை வழிபாடும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar