Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேக ... சர்வ சக்தி பீடம் ஆடி திருவிழா: அம்மனுக்கு மலர் அபிஷேகம்! சர்வ சக்தி பீடம் ஆடி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழையூர் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா!
எழுத்தின் அளவு:
கீழையூர் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
11:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரோட்டம் நடந்தது.  திருக்கோவிலூர், கீழையூர் மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 4:00  மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் ராஜேந்திரன்,  ஜெயபால், ரகு, தட்சிணாமூர்த்தி, சக்திவேல் மற்றும் சம்பத் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar