Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானபுரீ ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு யாகம் திருப்பூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதப் பெருமாள் கோவிலில் ஏகாதசி பூஜை!
எழுத்தின் அளவு:
ரங்கநாதப் பெருமாள் கோவிலில் ஏகாதசி பூஜை!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
11:07

ஆனைமலை:  ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில், ஆடி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது.  ஆனைமலை பெரியகடை வீதியில், 200 ஆண்டுகள் பழமையான  ரங்கநாத பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வளர்பிறை ஏகாதசி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்றுமுன்தினம் ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாளுக்கு நடந்த வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜையில்,  ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாளுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகங்கள் செய்யப்பட்டன. மேலும் சம்பங்கி, மல்லிகை, துளசி, செம்பருத்தி உள்ளிட்ட 9 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.  ஆபரணம் அலங்காரத்தில் இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன், நிர்வாக பொறுப்பாளர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar