Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா: ... சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை: ஆக.8 -18 வரை பக்தர்களுக்கு அனுமதி! சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை: ஆக.8 -18 வரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூரில் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
குச்சனூரில் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
10:07

சின்னமனுார் :குச்சனுார் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.தேனி மாவட்டம் குச்சனுாரில் சுரபி நதிக்கரையில் உள்ள சுயம்பு மூலவரான சனீஸ்வரரை தரிசித்தால், சனி திசை நடப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். குச்சனுாரில் தற்போது ஆடி சனிவார திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றும், தேரோட்டம் நாளையும் நடக்கிறது.தலைமை அர்ச்சகர் ஜெயபால்முத்து கூறியதாவது: சனீஸ்வரருக்கு தனி சன்னதி குச்சனுாரில் மட்டுமே உள்ளது. இன்று நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பின்பற்றப்படும் அனைத்து ஐதீகங்களும் கடைபிடிக்கப்படும். ஐம்பொன்னால் ஆன உற்சவரை திருமண மேடையில் அமர்த்தி, கும்பத்தை நீலாதேவியாக பாவித்து தாலி கட்டப்படும். சிறப்பு பூஜை செய்யப்பட்ட திருமஞ்சனம் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். திருமண தடை உள்ளவர்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டுபவர்கள் திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar