Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி ... செங்கழனி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா! செங்கழனி மாரியம்மன் கோவில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் மோகாம்பரி அம்மன் வீதியுலா!
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் மோகாம்பரி அம்மன் வீதியுலா!

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

விருத்தாசலம்: விருத்தாசலம் மோகாம்பரி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் தென்கோட்டைவீதி ÷ மாகாம்பரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.  தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக கடந்த 24ம் தேதி பால்குடம், செடல் உற்சவம் நடந்தது.  நேற்று முன்தினம் 14ம்  நாள் உற்சவமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிம்ம வாகனத்தில் மோகாம்பரி அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar