Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் திருநிலை கன்னியம்மன் ... கூரம் சாமாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம் கூரம் சாமாத்தம்மன் கோவில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
11:08

கடம்பத்துார்:ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, கடம்பத்துாரில் உள்ள கடம்பவன முருகன் கோவிலில், பாலாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் அடுத்த ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது, கடம்பவன முருகன் கோவில். இந்த கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை 10:30 மணிக்கு, சூரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன்பின், மதியம் 12:00 மணிக்கு, விசேஷ மலர் அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. அதன்பின், மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாணமும், இரவு மலர் அலங்காரத்தில் வீதிஉலாவும் நடந்தது. இதில், கடம்பத்துார், வெண்மனம்புதுார், ஏகாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar