Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூண்டி மாதா பேராலயத்தில் சுயம்வரம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் பாலதண்டாயுதபாணி கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
12:08

மோகனூர்: மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியில், மிகுந்த பொருட்செலவில் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, பிரசாதம்வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், சாந்தி ஹோமம், அக்னி ஸங்க்ரஹணம், தீர்த்தக்குடம் ஊர்வலம், யாகசாலை அலங்காரம், புண்யாஹவாசனம், ரஷாபந்தனம், கும்பாலங்காரம், முதற்கால யாகபூஜை, தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் காலயாக பூஜை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை, 7.35 மணிக்கு, நாடி சந்தானம், கலசங்கங்கள் புறப்பாடு நடந்தது. அதையடுத்து, காலை, 9.35 மணிக்கு, பாலதண்டாயுதபாணி விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar