Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ... சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா! சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய சின்னங்கள் விழிப்புணர்வில் யுனெஸ்கோ தன்னார்வலர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாரம்பரிய சின்னங்கள் விழிப்புணர்வில் யுனெஸ்கோ தன்னார்வலர்கள்!

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
11:08

மாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை வலியறுத்தி, மாமல்லபுரம் கலைச்சின்னங்கள் வளாகத்தை, யுனெஸ்கோ தன்னார்வ  குழுவினர் துாய்மைப்படுத்தினர். யுனெஸ்கோ தன்னார்வ குழுவினர், மாமல்லபுரம் கலாசார சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பகுதிவாசிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த, இங்கு முகாமிட்டுள்ளனர். கலாசாரம் உணர்த்தும் பாரம் பரிய சின்னங்களை அறிந்து, அடுத்தடுத்த தலைமுறையினரின்  அறிதலுக்காக பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து, பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தென்கொரியா, ஸ்பெயின்; பிரான்ஸ்  ஆகிய நாட்டினர் ஆறு பேர், இந்தியர் ஒருவர் என, முதன்முறையாக இந்நகரில் முகாமிட்டு உள்ளனர். இங்குள்ள பாரம்பரிய வளாகங்களில், குப் பை, பிளாஸ்டிக் ஆகியவை அகற்றினர்.  வலையன்குட்டை பிடாரி ரத வளாக புற்கள், முட்செடிகள் ஆகியவற்றை, அகற்றி துாய்மைப்படுத்தினர்.  இதுகுறித்து, யுனெஸ்கோ தன்னார்வலர்கள் கூறுகையில், ‘பாரம்பரிய சின்னங்களின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவை கருதி, அவற்றை பாதுகாக்க  வேண்டியது அவசியம்; இந்திய பாரம்பரிய சின்னங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar