Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி ... வரலட்சுமி விரத பூஜை: கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழைப்பிள்ளையார் கோவிலில் 30ம் ஆண்டு பிரம்மோற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
12:08

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி சின்னக்கடை அருகில் உள்ள ஏழைப் பிள்ளையார் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையொட்டி கடந்த 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை துவங்கியது. 20ம் தேதி இரவு 7 மணிக்கு, சுவாமி சூரிய பிரபையில்  வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வீதியுலா, நேற்று காலை 9.30 மணிக்கு திருத்தேர்  வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி விஜயன், விஜயஆனந்தன் குருக்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar