கோபத்தை விடுங்கள் - அது கல்லீரலுக்கு நல்லது. தைரியமாக இருங்கள் - அது சிறுநீரகத்திற்கு சிறந்தது. மகிழ்ச்சியுடன் இருங்கள் - அது இருதயத்துக்கு இதமானது. அதிகாலையில் எழுங்கள் - அது சுறுசுறுப்புக்கு வழிகாட்டுகிறது. வெளிச்சத்தில் படியுங்கள் - அது கண்களுக்கு நல்லது. உடற்பயிற்சி செய்யுங்கள் - அது உடலுக்கு தெம்பளிக்கிறது நல்லதை எண்ணுங்கள் - அது மனதுக்கு நல்லது. நல்லதைத் தேடுங்கள் - அது அறிவை விருத்தியாக்குகிறது. டிவி யை தவிருங்கள் - அது பார்வைக்கு நல்லது.