இறைவன் பாதாள நடனம் ஆடும் ஓசையும், வேல், மயில் என்ற சப்தமும் ஓர் ஆலயத்தில் கேட்கிறது என்பது ஆச்சரியம்தானே ! திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள பிரான்மலையில், குன்றின்மீது அமைந்துள்ள பைரவர் கோயிலில் நந்தியின் அருகே நள்ளிரவில் இந்த ஓசையைக் கேட்கலாமாம்.