உத்திராடத்தில் பிறந்தால் ஊரடியில் நிலம் வாங்கலாம் என ஜோதிட பழமொழி உண்டு. இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை விநாயகர் என ஜோதிட நுõல்கள் சொல்கின்றன. உயரமான பிள்ளையார்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெற்கு கோபுர வாசல் அருகில் முக்குறுணி விநாயகர் காட்சி தருகிறார். இவரது உயரம் 8 அடி.