திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 10.93 லட்சம் வருமானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2015 11:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன.துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் எண்ணப்பட்டதில், ரூ.10.93 லட்சம், தங்கம் 150 கிராம், வெள்ளி ஒரு கிலோ 274 கிராம் வருமானமாக கிடைத்தது.