Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஞ்சள் கயிற்றை எந்தெந்த நாட்களில் ... குழந்தை வரத்துக்கு பசு பராமரிப்பு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயமா... போயே போச்சு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2015
12:10

பகவான் ரமணரை சந்தித்த பக்தர்கள் சிலர், சுவாமி! எனக்கு பயமாகவும், சஞ்சலமாகவும் இருக்கிறது. இதைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஒற்றை வரியில், யாருக்கு சஞ்சலம் என பார்! என்று மட்டும் பதில் சொன்னார். சிந்தித்து பார்த்தால் இதிலுள்ள பொருள் தெரியவரும். யாருக்கு என்ற சொல்லுக்கு விடை கேட்டால் எனக்கு என்ற பதில் வரும். எனக்கு என்ற ஒன்று நிச்சயமில்லாதது. நீ எவ்வளவு காலம் இருப்பாய்? எங்கிருந்து வந்தாய்? எப்படியும் உன் உயிர் போகத்தானே போகிறது. பிறகு ஏன் நீ பயப்பட வேண்டும்? என்ற பதில்கள் அந்த ஒற்றை வரியிலிருந்து உருவாகும். இப்படி சிந்தித்துப் பார்த்தாலே போதும். மனதில் பயம் ஏற்படாது. நான் என்ற எண்ணத்தை மனதிலிருந்து உதறித் தள்ளி விட்டால் அப்போதே மனதிலிருக்கும் பயம் ஓடி விடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar