Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயமா... போயே போச்சு! ரொம்ப எளிய வழிதான்! ஆனால்... ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை வரத்துக்கு பசு பராமரிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2015
12:10

ராமனின் முன்னோரான திலீப சக்கரவர்த்திக்கு நீண்ட நாள் குழந்தை இல்லை. இதற்கு பரிகாரமாக, குல குரு வசிஷ்டரின் கட்டளைப்படி நந்தினி என்னும் பசுவை  பராமரித்தார். இதன் பலனாக ஆண்குழந்தை பிறந்தது. ரகு என பெயரிட்டார். தன் பிள்ளையிடம் தொடர்ந்து பசுக்களை பாதுகாக்கும்படி வேண்டினார். அவனும் அவ்வாறே செய்தான். இதன் காரணமாக ரகுவிற்கு அஜனும், அஜன சக்கரவர்த்திக்கு தசரத மாமன்னரும், தசரதனுக்கு ராமனும் பிறந்தனர். ராமபிரானை நாம் அனைவரும் தெய்வமாக வணங்குகிறோம். பசுக்களை பராமரித்தால் சர்வ தேவதைகளின் அருளையும் பெற முடியும். குழந்தை இல்லாதவர்கள் பசுவிற்கு புல், பழம், அகத்திக்கீரை, வைக்கோல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கோமாதா அருளால் வம்சம் தழைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar