Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ... ஊத்துக்கோட்டை மகா கால பைரவருக்கு சிறப்பு பூஜை! ஊத்துக்கோட்டை மகா கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.13ல் நவராத்திரி துவக்கம்!
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.13ல் நவராத்திரி துவக்கம்!

பதிவு செய்த நாள்

07 அக்
2015
10:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் அக்.,13 முதல் 22 வரை நடக்கிறது.இணை கமிஷனர் என்.நடராஜன் கூறியதாவது: உற்சவ நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்ப, சகஸ்ரநாமம் போன்ற சிறப்பு பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடக்கும். பூஜை நேரங்களில் தேங்காய் உடைத்தல், மூலஸ்தான அம்மனுக்கு அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்கு தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும். சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் அக்.,27 ல் நடக்கிறது. உற்சவ நாட்களில் திருக்கோயிலில், உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என்றார்.

நவராத்திரி அலங்காரம்

அக்.,13: ராஜராஜேஸ்வரி
அக்.,14: அன்னபூரணி
அக்.,15: வேதத்திற்கு பொருள் உரைத்தல்
அக்.,16: ஊஞ்சல்
அக்.,17: சிவசக்தி
அக்.,18: பட்டாபிஷேகம்
அக்.,19: சித்தர் திருக்கோலம்
அக்.,20: மஹிஷாசுரமர்த்தினி
அக்.,21: சிவபூஜை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar