ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள கல்மண்டபம் ஒன்றை
அப்பகுதியில் உள்ளவர்கள். தோசை மண்டபம் என அழைக்கின்றனர். வருடத்திற்கு
ஒரு முறை ஆண்டாள் இக்கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக்
காட்சியளித்து அருள்பாலிப்பார். அப்போது பக்தர்களுக்கு தோசை பிரசாதமாக
வழங்கப்படும்.