Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி அகண்ட தீபம்! செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
11:10

திருவள்ளூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஏராளமான பக்தர்கள், தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

Default Image
Next News

திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்று. இங்கு, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அமாவாசைகளில் சிறப்பானதாக கருதப்படும் புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்று, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவள்ளூருக்கு வந்திருந்தனர். சிலர், நேற்று முன்தினமே வந்திருந்து, கோவில் வளாகத்தில் தங்கியிருந்தனர். நேற்று காலை, ஹிருத்தாபநாசினி திருக்குளத்தில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின், சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவ பெருமாளை தரிசித்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar