Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் மகா சண்டி யாகம் இன்று ... சித்தர் முத்துவடுகநாதர் ஆலய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
02:10

மாமல்லபுரம்: மாமல்லபுரம், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், இன்று (13ம் தேதி) துவங்குகிறது.

மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக
விளங்குகிறது. இத்தலம் பூதத்தாழ்வார் அவதரித்த சிறப்புக்குரியது. கோவில் அருகில், நந்தவன தோட்ட குருக்கத்தி மலரில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், கதை தோற்றத்தில், அவர் தோன்றினார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் அவர் வீற்றிருக்கிறார்.

இக்கோவிலில், அவரது அவதார உற்சவம் இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம்; மாலை, 3:00 மணிக்கு, நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறை; மாலை, 5:00 மணிக்கு, கேடய உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா; அதை தொடர்ந்து, 6:00 மணிக்கு, திருவாய்மொழி சாற்றுமறை என, நடைபெறும்.

இச்சேவைகள், தினமும் மேற்குறிப்பிட்ட நேரத்தில், 20ம் தேதி வரை நடைபெறும்.
முக்கிய உற்சவங்கள் 21ம் தேதிகாலை, 9:00 மணி, பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா;
திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; சுவாமி வீதியுலா, இரவு, 8:00 மணி. 22ம் தேதிகாலை, 6:30
மணி, பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம்; ஆதிவராக பெருமாள் கோவிலில் மங்களாசாசனம், காலை, 9:00 மணி; மண்டப அலங்கார திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; ஸ்தலசயன பெருமாள், பூதத்தாழ்வார் ஆகியோர் வீதியுலா, இரவு, 8:00 மணி; திருவாய்மொழி சாற்றுமறை, இரவு, 9:00 மணி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar