Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜையில் வெற்றிலை வைக்க தவறாதீர்! தீ அனலானது எப்படி தெரியுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆஞ்சநேயரின் கையில் பாம்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
05:07

ஆஞ்சநேயர் கையில் சரஞ்சீவி மலையை வைத்திருப்பார். கதாயுதம் வைத்திருப்பார். புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.  இங்கே ஆஞ்சநேயர் ஒருகையில் பாம்பும், ஒரு கையில் தட்டையான வாளும் (கடாரி) வைத்துள்ளார். இது வித்தியாசமான அமைப்பாகும். ஆஞ்சநேயர் பல மலைகளைக்கடந்தவர். அவர் மகேந்திரகிரி மலையிலிருந்து இலங்கைக்கு கிளம்பிய போது, ஒரு மிதி மிதித்து, இலங்கையை நோக்கித் தாவினார். அப்போது சிதறி ஓடிய பல பாம்புகளில் ஒன்றை பிடித்து வைத்துள்ளார் என்றும், பாம்பு பயமுள்ள கிராமப்பகுதி மக்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு, விஷ ஜந்துக்களில் பிடியிலிருந்து தப்பலாம் என்றும் நம்பிக்கை இருக்கிறது. இவரை வீர ஆஞ்சநேயர் என்கின்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உங்கள் சாய்ஸ் ஏப்ரல் 20,2026

சிறுவன் நரேந்திரனின் மனதில் இரண்டு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து ... மேலும்
 
மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் ... மேலும்
 
சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை ... மேலும்
 

யார் திருடன் ஏப்ரல் 20,2026

மன்னரான குலசேகரர் தினமும் அடியார்களுடன் சேர்ந்து ராம பிரானை வழிபட்டார். இதை விரும்பாத மந்திரி, ... மேலும்
 
வாழ்வில் பிரச்னையால் தவித்தான் இளைஞன் ஒருவன். ஞானி ஒருவரைச் சந்தித்து, ‘‘சுவாமி! என் வாழ்வில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar