Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊஞ்சல் உற்சவத்தில் வீரட்டானேஸ்வரர் ... கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 3,500 கிலோ சாதத்தில் அன்னாபிஷேகம்! கங்கைகொண்டசோழபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 1000 கிலோ அரிசியில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2015
05:10

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயிலில் 1000 கிலோ அரிசி,300 கீலோ எடை கொண்ட காய்கறிகளால் பெருவுடையாருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது.

Default Image
Next News

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தினம்தோறும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் உள்ள பெருவுடையார், பெரிய நாயகி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ நாட்களில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த சிறப்பு வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இதற்காக பெருவுடையார் திருமேனிக்கு 1000 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 300 கிலோ எடைக் கொண்ட காய்கறிகள் ஆகியவை படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar