சேலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் பவித்ர உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2011 11:07
சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவ விழாவில், கருட சேவையில் வெங்கடாசலபதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.