Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... குன்றக்குடியில் கார்த்திகை தீபதிருவிழா குன்றக்குடியில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா சொக்கப்பனை!
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா சொக்கப்பனை!

பதிவு செய்த நாள்

26 நவ
2015
10:11

ராமநாதபுரம் : கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சொக்கபனை கொழுத்தப்பட்டன. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சொக்கநாதசுவாமி, மேல்கரை முருகன், சிவன்கோயில் பாலதண்டாயுதபாணி, குயவன்குடி சாது சுப்பையா, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம தி வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முகசடாச்சர முருகன், பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இரவில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நலன் வேண்டி வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நட்சத்திர லட்ச தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று கார்த்திகை தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆர்ய வைஸ்ய மகா சபை, ஸ்ரீகன்னிகா மகளிர் மன்றத்தினர் செய்தனர்.

* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு விளக்குகள் ஏற்றடுப்பட்டன. முருகனுக்கு சந்தன அலங்காரம் செய்யபட்டது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு நடந்த சிறப்பு, தீப, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar