Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரிமங்கலம் மலைக்கோவிலில் ... ஆவுடையலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2015
12:11

விருத்தாசலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:45 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

நேற்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, அரிசி பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பன்னீர், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், 6:00 மணிக்கு தீபம் ஏற்றும் ஐதீக நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரடியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஐந்து சொக்கப்பனைகள் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar