Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை தீப திருவிழாவில் 108 ... ராமேஸ்வரம் பக்தர்கள் பறிகொடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் யோகி ராம்சுரத்குமார் 97வது ஆண்டு ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2015
12:11

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30ம் தேதி துவங்குகிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30 தேதி, டிசம்பர் 1ம் தேதி ஆகிய இரு நாட்களில், ஆஸ்ரம வளாகத்தில் நடக்கிறது. முதல் நாள் (30ம் தேதி) காலை 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம், 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் பஜனை, 6:15 மணிக்கு பார்த்தசாரதி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது. டிசம்பர் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 11:00 மணிக்கு விழா அரங்கில் சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், மாலை 4:30 மணிக்கு பார்வதி பவுலின் பக்தி பாடல்கள், நடன நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை, இரவு 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆசிரமத் தலைவர் ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar