Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ... அழகர்கோவில் தேருக்கு ரூ.12 லட்சத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோயில் விழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
12:08

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயில் விழா பாதுகாப்பு குறித்து, கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கடந்த ஜனவரி மாதம், சபரிமலையில் மகரஜோதி பார்த்து விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர், புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம், இடுக்கி கலெக்டர் தேவதாஸ் தலைமையில் தேக்கடியில் நடந்தது. எஸ்.பி., ஜோய் வர்க்கீஸ், பி.டி.தாமஸ் எம்.பி., மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வண்டிப்பெரியார், குமுளி, புல்மேடு பகுதிகளில் எவ்வளவு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது, புல்மேட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிப்பது, குமுளி- முண்டக்கயம் ரோட்டை சீரமைப்பது, வண்டிப்பெரியாரில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டுவது, வண்டிப்பெரியாரில் இருந்து சத்திரம் வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வரும் செப்., 3 ல் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துவது, பக்தர்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் உட்பட பக்கத்து மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பது உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar