Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்த்தநாரீஸ்வரர் கோவில் ... ஆண்டாள் திரு அவதார தின விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் கோவிலில் மஹா நவ சண்டியாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
12:08

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 16ம் ஆண்டு மகா நவ சண்டி யாகம் விழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி 5ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 4 மணிக்கு நீர்க்குடம் புறப்படுதல், மாலை 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை, 8.30 மணிக்கு நெய்வேத்யம், மஹா தீபாராதனை நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 8 மணிக்கு கலசபூஜை, ருத்ரஹோமம், 10 மணிக்கு மகா நவ சண்டி யாகம், பகல் 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு விசேஷ சந்தி 6 மணிக்கு கலசபூஜை, ருத்ர ஹோமம், நடக்கிறது. இரவு 7 மணிக்கு லட்சுமி ஹோமம், மகா நவ சண்டி யாகம், 8.30 மணிக்கு மகா பூர்ணா ஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 7 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், 9 மணிக்கு மகா நவ சண்டி யாகம், 10 மணிக்கு மகா சங்கல்பம், வடுக பூஜை, கன்யா பூஜை, 11 மணிக்கு நவ சண்டி யாகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, கலசம் புறப்படுதல் ஆகியவை நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு விஷேச பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில் தினம் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar