Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளையார்கோயிலில் திருக்கல்யாணம் தலையில் தேங்காய்உடைத்து வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
11:08

கடலூர் : துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடக்கிறது.கடலூர், துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் பரிவேட்டை, நேற்றிரவு கரக உற்சவம் நடந்தது. 9ம் நாள் திருவிழாவாக இன்று (5ம் தேதி) காலையில் இருந்து செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது.நாளை 6ம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம், நடக்கிறது. 8ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 9ம் தேதி இரவு 7 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar