Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாணம் கோவிலில் 500 ... திருமலை மலை பாதை சீரமைப்பு விறுவிறு திருமலை மலை பாதை சீரமைப்பு விறுவிறு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஜன.12ல் எருமேலி பேட்டைதுள்ளல்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஜன.12ல் எருமேலி பேட்டைதுள்ளல்!

பதிவு செய்த நாள்

08 ஜன
2016
11:01

சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டைதுள்ளல் ஜன.,12ல் நடக்கிறது. ஜன.,13ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில்  ஜன.,12ல் மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் தொடங்கியுள்ளன.

மகரவிளக்கு நாளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நேற்று சன்னிதானத்தில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா ஆலோசனை நடத்தினர்.சில ஆண்டுகளுக்கு முன் நடந்த புல்மேடு விபத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடக்கின்றன.மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் சன்னிதானத்தில் மட்டும் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கும் அனுப்பி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. மகரவிளக்குக்கு முன்னோடியாக ஜன.,12ல் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர்.ஜன.,13-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உச்ச பூஜைக்கு பின், பவனி புறப்படும்.ஐயப்பனை, மகனாக வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணங்களுடன், தந்தை மகனை காணச் செல்வதாக இதன் ஐதீகம். தற்போது, திருவாபரணம் கொண்டு வரும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar