பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
மதுரை: சக்குடி ஆதிமீனாட்சி உடனுறை ஆதி சொக்கநாதர் மற்றும் பேச்சி அம்மன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழா பிப்.3ம் தேதி நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
31.1.2016 (ஞாயிறு) தைமாதம் 17ம் தேதி காலை: 9.00 மணிக்கு மேல்- அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம் ப்ரசன்னாபிஷேகம், அக்னி ஸஸக்ரஹணம்.
மாலை: 4.00 மணிக்கு மேல்- க்ராமசாந்தி, பிரவேசபலி, திசாஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், வாஸ்துசாந்தி, புனிதநீர் எடுத்துவருதல்.
முதல் காலம்: ம்ருத் ஸங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரட்ஷாபந்தனம், கும்பலங்காரம், கடஸ்தாபனம், பூர்ணாஹூதி, தீபாராதனை
1.2.2016 (திங்கள்) தைமாதம் 18ம் தேதி
இரண்டாம் காலம்: காலை: 9.00 மணிக்கு - விசேஷ சாந்தி, திரவ்யாதி ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை
மூன்றாம் காலம்: மாலை: 5.00 மணிக்கு - விசேஷ சாந்தி, திரவ்யாதி ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை
2.2.2016 (செவ்வாய்) தைமாதம் 19ம் தேதி
நான்காம் காலம்: காலை: 9.00 மணிக்கு - விசேஷ சாந்தி, திரவ்யாதி ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை
ஐந்தாம் காலம்: மாலை: 5.00 மணிக்கு - விசேஷ சாந்தி 5ம் கால பூஜை ஆரம்பம், தொடர்ந்து அம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனையும், சுவாமிக்கு பஞ்சமுகார்ச்சனை
இரவு: 8.00 மணிக்கு மேல்- கோபூஜை, கஜபூஜை தம்பதிகள் பூஜை, பிரம்மசாரி பூஜை சுவாசினி பூஜை, கன்யா பூஜை சன்யாசி பூஜை, அசுவத்த பூஜை
3.2.2016 (புதன்) தைமாதம் 20ம் தேதி, காலை: 7.00 மணிக்கு- நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸபர்ஷாஹூதி, திரவிய ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை.
ஆறாம் கால பூஜை: காலை: 7.00 மணிக்கு மேல்- கடங்கள், மங்கள இன்னிசை புறப்பாடு காலை 10 மணிக்கு சித்தயோகமும், அனுஷ நட்சத்திரம் கூடிய தசமி திதியில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம். அதனைத் தொடர்ந்து மூலவர் மஹா கும்பாபிஷேகம்.