Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமேலியில் பேட்டைத்துள்ளல் நிறைவு: ... வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! வேணுகோபால சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலையின் 689 படிகளில் பரிகார சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பழநி மலையின் 689 படிகளில் பரிகார சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

பழநி: தமிழக கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டி இந்துமக்கள் கட்சி சார்பில் பழநிகோயிலின் 689 படிக்கட்டுகளில் சிறப்பு பரிகார பூஜை நடந்தது. இந்துமக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், துரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பழநிமலைக்கோயில் பாதவிநாயகர் கோயிலில் சிறப்புபூஜை செய்து வழிப்பட்டனர். அதன்பின் தேங்காய்,பழம், வெற்றிலை பாக்குடன் 689படிகளிலும் அபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் கூறுகையில்,"" தமிழக கோயில்களின் பாதுகாப்பு மோசமாக உள்ளது. கோயில்களின் புனிதம் பாதுகாக்க ஆடைக்கட்டுப்பாடுஅவசியம்தேவை. கோயில் தங்கக்கோபுரம் அருகே தற்கொலை, பாதுகாவலர்கள் குடித்து கும்மாளம் போன்றவை பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்காகவே பரிகார படிபூஜை செய்தோம். தனியார் நிறுவன உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். திருப்பதியை போல பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். , என்றார். மாவட்ட துணைத்தலைவர் மனோஜ்குமார், பழநி நகர தலைவர் சதீஷ் பங்கேற்றனர். பழநியில் தடை: பழநி அருகே நெய்காரப்பட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். "ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என கூறி, அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மாடுபிடி வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar