Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திரசேகர சுவாமி கோயிலில் தை தெப்ப ... ஆல்கொண்ட மால் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
12:01

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்றுபரிவார தெய்வ சன்னதிகளுக்கான பாலாலயம் நடக்கிறது. இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கானதங்க கவசத் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.தற்போது கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த நவ.,14ல் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு பாலாலயம் நடந்தது .தற்போது கிருஷ்ணன்,யோக நரசிம்மர்,உக்ர நரசிம்மர்,சம்ஹார நரசிம்மர்,வீர ஆஞ்சநேயர், நர்த்தன கிருஷ்ணன், ஆழ்வார் ஆச்சார்யர்கள், ராமர்,லெட்சுமணன், சீதை உள்ளிட்ட பரிவார தெய்வ சன்னதிகளுக்கு பாலாலயத்திற்காக நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டு நாட்களில் மூன்றுயாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, இன்று காலை நான்காம் யாகசாலை பூஜை காலை9 மணிக்கு நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி பாலாலயம் நடைபெற உள்ளது. ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar