Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெய்ஹிந்த்புரம் பத்ரகாளியம்மன் ... 140 ஆண்டுகளுக்கு பின்..  வைகையாற்றில் மீனாட்சி அம்மன்! 140 ஆண்டுகளுக்கு பின்.. வைகையாற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ராமர் தீர்த்தவாரி.. குவிந்தன பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
10:02

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

Default Image
Next News

தை அமாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுணர் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்ருளியதும் தீர்த்தாவாரி  நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று பகல் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ ராமர், பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடப்பதாக கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார். தை அமாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில், ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.. தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் குளக்கரைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar