Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: இறைவனை மட்டும் ... முதுகில் அம்மிக்கல் வைத்து 508 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்! முதுகில் அம்மிக்கல் வைத்து 508 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
10:08

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழ்கடவுள் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் ஆவணி திருவிழா நாளை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கடக லக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணியில் இருந்து 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. விழாவில் 5ம் திருநாள் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாள் அன்று காலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் உருகுசட்ட சேவையும், 8.30 மணிக்கு மேல் வெற்றிவேர் சப்பர புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவப்பு சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 8ம் திருநாளன்று சுவாமி காலை 10.30 மணிக்குள் பச்சைசாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருநாள் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 
temple news
கோவை: கோவை, ராம் நகர் சத்தியமூர்த்தி ரோடு,  சாஸ்திரி ரோடு சந்திப்பில் உள்ள ஸ்ரீ மங்கள விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar