Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரிய கிரகணம்: திருமலை கோவில் மூடல் சிவசுப்ரமண்ய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் வி.ஐ.பி., பாஸ் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2016
02:02

பழநி: பழநி மலைக்கோயிலில் மூலவர் முன் அமர்ந்து தரிசனம் செய்யவும், வி.ஐ.பி., பாஸ்
வழங்கவும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற முக்கிய விழாக்காலங்கள்
மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில்
முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அடிப்படையில் கோயில் தங்கும் விடுதியில் 5 நபர் வரை
தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கி பாஸ் வழங்கப்பட்டது. இதேபோலவே முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலவர் முன் அமர்ந்து தரிசனம் செய்ய
அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவற்றை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கோயில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதனால் இரண்டு நபர்களுக்குமேல் வி.ஐ.பி., பாஸ் வழங்கக் கூடாது. உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் மூலவர் முன் அமர்வு தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது போன்ற புதியகட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மூலவர் சன்னதியில் ஆறுகால கட்டளை பூஜையில் வழக்கம்போல் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிறநேரங்களில் முறையில்லாமல் பலரை அமர வைப்பதால் பிறபக்தர்கள் தரிசனம் செய்ய இடையூறு, காலதாமதம் ஏற்படுகிறது.வி.ஐ.பி.,பாஸ் மட்டும் சாதாரண நாட்களில் நுாற்றுக்குமேலும், விழாக்காலங்களில் ஆயிரத்திற்கு மேலும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார் வருவதால் அமர்வு தரிசனம், பாஸ் வழங்குவதை வரன்முறைப் படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar