Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5 கோடி ரூபாய் பண நோட்டு ... அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க கணிப்பால் கட்சிகள் திக் திக்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க கணிப்பால் கட்சிகள் திக் திக்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
12:04

சிதம்பரம்: தமிழகத்தில், 2026ல் கூட்டணி ஆட்சி தான் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.


வரும் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது, பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல், பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தமிழக அரசியல் குறித்து ஒரு குறிப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கருத்துக் கணிப்புகள், ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தில், உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில், எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சியே அமையும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கருத்துக் கணிப்பு ஜெயிக்குமா, பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கணிப்பு ஜெயிக்குமா என அறிய, அடுத்த மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar